உங்களது கவிதையை நானே தமிழில் தட்டச்சு செய்து போட்டுவிட்டேன் இதனை அப்படியே பிரதி எடுத்து உங்களது ஆங்கில வடிவில் உள்ளதை எடுத்துவிட்டு தமிழிலேயே போடுங்கள்.(பிசாத்து நாலு வரி தானே அடிக்க என்ன கை வலிக்கவா போகுது)
முரண்பாடுகள்!
இன்று என் மன நிலையை... நான் தீர்மானிக்கும் முன்பே... என் வீட்டு நாட்காட்டி தீர்மானிக்கிறது பலன்களை சொல்லி!
hello frd...voval nu koopida thondravillai ennaku...peyar sollalama theriavillai...thamizh font check seiuthu pogum alavu porumai illai endru than sollanum..sorry for the inconvenience...ennake koioda ungala ketkalama translate panna nu kooda ninaithathundu...hmm ketkalama
ஏன் வவ்வால்னு கூப்பிட்டா என்ன ? எப்படி கூப்பிட தோனுதோ அப்படி கூப்பிடுங்க ,ஆனா படிக்கிறவங்க குழம்பிடுவாங்களே! என்னோட பேட்டைக்கு வந்தாச்சு இனிமே இம்சை ஆரம்பிச்சுடும் :-))
நீங்க எப்படிமுடியுதோ அப்படி டைப் பண்ணுங்க நான் மொழிமாற்றம் செய்து தரேன் இதில என்ன இருக்கு!
5 comments:
பெபி ,
நாட்காட்டி பலன்களை நம்புபவரா நீங்கள் , அப்போ ப்ரின்டிங் மிஸ்டேக்கா எதுனா போட்டாலும் நம்பிடுவிங்களா :-))
பெபி,
உங்களது கவிதையை நானே தமிழில் தட்டச்சு செய்து போட்டுவிட்டேன் இதனை அப்படியே பிரதி எடுத்து உங்களது ஆங்கில வடிவில் உள்ளதை எடுத்துவிட்டு தமிழிலேயே போடுங்கள்.(பிசாத்து நாலு வரி தானே அடிக்க என்ன கை வலிக்கவா போகுது)
முரண்பாடுகள்!
இன்று என் மன நிலையை...
நான் தீர்மானிக்கும் முன்பே...
என் வீட்டு நாட்காட்டி தீர்மானிக்கிறது
பலன்களை சொல்லி!
hello frd...voval nu koopida thondravillai ennaku...peyar sollalama theriavillai...thamizh font check seiuthu pogum alavu porumai illai endru than sollanum..sorry for the inconvenience...ennake koioda ungala ketkalama translate panna nu kooda ninaithathundu...hmm ketkalama
பெபி,
ஏன் வவ்வால்னு கூப்பிட்டா என்ன ? எப்படி கூப்பிட தோனுதோ அப்படி கூப்பிடுங்க ,ஆனா படிக்கிறவங்க குழம்பிடுவாங்களே! என்னோட பேட்டைக்கு வந்தாச்சு இனிமே இம்சை ஆரம்பிச்சுடும் :-))
நீங்க எப்படிமுடியுதோ அப்படி டைப் பண்ணுங்க நான் மொழிமாற்றம் செய்து தரேன் இதில என்ன இருக்கு!
kaatiyathai nambum theermaanam,kanavil mattum inikum
Post a Comment